மதுரை அண்ணா நகரில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி

Published Date: September 24, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரை அண்ணா நகரில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் வாவ் மதுரை லோகோவினை வெளியிட்டு துவக்கி வைத்தனர். இதில் நடிகர் சூரி, கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, தளபதி எம். எல். ஏ., துணைமேயர் நாகராஜன், மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Media: Maalai Murasu